பாடல் #34967
இயேசுவோடு கூட இருப்பேன்
🔤 Yesuvotu Kooda Iruppaen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவோடு கூட இருப்பேன் இயேசுவோடு கூட நடப்பேன் இயேசுவோடு கூட மகிழ்வேன் எனக்கு சந்தோஷமே வாழ்வில் சந்தோஷமே உன்னதரே உன்னதரே உயர்ந்தவரே உயர்ந்தவரே உந்தன் வழி நானும் நடந்து உம்மோடு இருப்பேன் நல்லவரே நல்லவரே வல்லவரே வல்லவரே எந்தன் வழி செவ்வைப் படுத்தி உம்மோடு இருப்பேன் பரிசுத்தரே பரிசுத்தரே பாசமுள்ள வைத்தியரே எந்தன் உள்ளம் கொடுத்து உம்மோடு இருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvotu Kooda Iruppaen Yesuvotu Kooda Natappaen Yesuvotu Kooda Makizhvaen Enakku Santhoshamae Vaazhvil Santhoshamae Unnatharae Unnatharae Uyarndhavarae Uyarndhavarae Undhan Vazhi Naanum Natanthu Ummotu Iruppaen Nallavarae Nallavarae Vallavarae Vallavarae Endhan Vazhi Sevvaip Patutthi Ummotu Iruppaen Parisuttharae Parisuttharae Paasamulla Vaitthiyarae Endhan Ullam Kotutthu Ummotu Iruppaen