பாடல் #34966
ஓ மனிதா எங்கே ஓடுவா
🔤 O Manithaa Engkae Otuvaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மனிதா எங்கே ஓடுவாய் உள்ளத்திலே நிம்மதி இல்லையா ஓ மனிதா துக்கம் துயரம் தினம் உன்னை வதைக்கின்றதா இயேசுவே பரமபிதா உள்ளத்தை தந்திடுவாய் இயேசுவே ஆறுதல் அணைத்தே ஆதரிப்பார் அன்பாய் வந்து ஆதரிப்பார் பண்பாய் வந்து நடத்திடுவார் இன்றே ஓடி வந்திடுவாய் உலகமெல்லாம் உன்னை பதைக்க வரும் உன்னோடு இருப்பவர் இயேசு சாத்தானும் உன்னை எதிர்த்திடுவான் கரம் நீட்டி காப்பவர் இயேசு சமாதானம் ஈந்து நடத்திடுவார் அவர் பாதம் பணிந்திடுவாய் ஆறுதலைத் தேடி அனைத்து வந்தாலும் கேட்டதை உனக்கு அளித்தாரே சோதனைகள் பொல்லா வேதனைகள் இயேசு மாற்றித் தந்தாரே அதிசயங்கள பெற்றிடுவாய் அவர் பாதம் தொழுதிடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Manithaa Engkae Otuvaay Ullatthilae Nimmathi Illaiyaa O Manithaa Thukkam Thuyaram Thinam Unnai Vathaikkindrathaa Yesuvae Paramapithaa Ullatthai Thanthituvaay Yesuvae Aarudhal Anaitthae Aadharippaar Anpaay Vanthu Aadharippaar Panpaay Vanthu Natatthituvaar Inrae Oti Vanthituvaay Ulakamellaam Unnai Pathaikka Varum Unnotu Iruppavar Yesu Saatthaanum Unnai Ethirtthituvaan Karam Neetti Kaappavar Yesu Samaathaanam Eenthu Natatthituvaar Avar Paadham Paninthituvaay Aarudhalaith Thaeti Anaitthu Vanthaalum Kaettathai Unakku Alitthaarae Sodhanaigal Pollaa Vaedhanaigal Yesu Maarrith Thanthaarae Athisayanggala Perrituvaay Avar Paadham Thozhuthituvaay