பாடல் #34965
தேவனால் கூடாதது ஏதும்
🔤 Devanaal Kootaadhathu Aethum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனால் கூடாதது ஏதும் இங்கே இல்லை அவரால் ஆகாததும் முடியாததும் இல்லை எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும் பாவங்களை மன்னித்து பரிசுத்தமாய் மாற்றிட சாபங்களை நீக்கிட சமதானம் தந்திட எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும் நன்மைகளை செய்திட குறைகளை நீக்கிட கட்டுகளை உடைத்து தூக்கி நம்மை நிறுத்திட எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும் ஜீவ ஒளி தந்தீரே ஜீவியத்தை காத்தீரே உலகத்தை ஜெயிக்க புது பெலன் தந்தீரே எல்லாமே உம்மால் கூடும் இயேசுவே உம்மால் கூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaal Kootaadhathu Aethum Ingkae Illai Avaraal Aakaadhathum Mutiyaadhathum Illai Ellaamae Ummaal Kootum Yesuvae Ummaal Kootum Paavanggalai Mannitthu Parisutthamaay Maarrida Saabanggalai Neekkida Samathaanam Thanthida Ellaamae Ummaal Kootum Yesuvae Ummaal Kootum Nanmaigalai Seythida Kuraigalai Neekkida Kattugalai Utaitthu Thookki Nammai Nirutthida Ellaamae Ummaal Kootum Yesuvae Ummaal Kootum Jeeva Oli Thantheerae Jeeviyatthai Kaattheerae Ulakatthai Jeyikka Puthu Pelan Thantheerae Ellaamae Ummaal Kootum Yesuvae Ummaal Kootum