பாடல் #34964
அப்பா கூட இருக்கும்போது
🔤 Appaa Kooda Irukkumpothu
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா கூட இருக்கும்போது எனக்கு சந்தோசம் ஆராதித்து துதிக்கும் போது மகிழ்ச்சி கொண்டாட்டம் பாவபாரம் எல்லாம் நீக்கி விட்டீஙக துக்கபாரம் எல்லாம் கழுவி விட்டீங்க அப்பா அப்பா உள்ளமெல்லாம் எனக்குள்ளே பொங்குதப்பா அப்பா அப்பா நெஞ்சமெல்லாம் அனலாக மாறுதப்பா அன்பு பாசம் காட்டி அழைத்து வந்தீங்க தேவையானதெல்லாம் கொடுத்து வந்தீங்க உம்மை போல வேறு நேசர் இல்லையே உம்மையன்றி யாரும் மீட்பர் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Kooda Irukkumpothu Enakku Santhosam Aaraathitthu Thuthikkum Pothu Makizhchsi Kontaattam Paavapaaram Ellaam Neekki Vitteengaka Thukkapaaram Ellaam Kazhuvi Vitteengga Appaa Appaa Ullamellaam Enakkullae Pongkudhappaa Appaa Appaa Nenjjamellaam Analaaga Maarudhappaa Anpu Paasam Kaatti Azhaitthu Vantheengga Thaevaiyaanathellaam Kotutthu Vantheengga Ummai Pola Vaeru Naesar Illaiyae Ummaiyanri Yaarum Meetpar Illaiyae