பாடல் #34963
பரலோகத்திலே இயேசுவை
🔤 Paralogatthilae Yesuvai
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகத்திலே இயேசுவை நான் பார்ப்பேன் அவர் பாதத்திலே அமர்ந்திருப்பேன் அருகினிலே அவரோடு நிற்பேன் அவரை பார்த்து பார்த்து ரசித்திருப்பேன் ஆஹா ஆனந்தம் ஆனந்தமே ஆனந்தம் ஆஹா ஆனந்தம் ஆனந்தமே ஆனந்தம் காயம்பட்ட கரங்களை நான் பார்ப்பேன் ஓடி உழைத்த கால்களை நான் பார்ப்பேன் முத்தமிட்டு மகிழ்ந்திருப்பேன் ஆஹா ஆனந்தம் ஆனந்தமே ஆனந்தம் ஈட்டியால் குத்தப்பட்ட விலாவை நான் பார்ப்பேன் காயம்பட்ட முதுகை நான் பார்ப்பேன் முத்தமிட்டு மகிழ்ந்திருப்பேன் ஆஹா ஆனந்தம் ஆனந்தமே ஆனந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogatthilae Yesuvai Naan Paarppaen Avar Paadhatthilae Amarnthiruppaen Arukinilae Avarotu Nirpaen Avarai Paartthu Paartthu Rasitthiruppaen Aahaa Aanandham Aanandhamae Aanandham Aahaa Aanandham Aanandhamae Aanandham Kaayambatta Karanggalai Naan Paarppaen Oti Uzhaittha Kaalkalai Naan Paarppaen Mutthamittu Makizhnthiruppaen Aahaa Aanandham Aanandhamae Aanandham Eettiyaal Kutthappatta Vilaavai Naan Paarppaen Kaayambatta Muthukai Naan Paarppaen Mutthamittu Makizhnthiruppaen Aahaa Aanandham Aanandhamae Aanandham