பாடல் #34962
சொந்த பந்தம் நீங்கதானப்பா
🔤 Sondha Pandham Neenggathaanappaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்த பந்தம் நீங்கதானப்பா எனக்கு சொத்து சுகம் நீங்கதானப்பா அடைக்கலம் நீங்கதானப்பா ஆறுதலும் நீங்கதானப்பா இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா உலகத்தின் உறவு மாயம்தானப்பா உம்முடைய உறவே நிரந்தரமப்பா இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா ஆஸ்தியும் ஆசையும் வேதனை அப்பா உம்முடைய வசனம் ஆறுதல் அப்பா இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா சத்தியத்தை நம்பினால் நித்தியமப்பா சகலமும் நமக்கு ஆறுதல் அப்பா இயேசப்பா இயேசப்பா நிம்மதியே நீங்கதானப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondha Pandham Neenggathaanappaa Enakku Sotthu Sugam Neenggathaanappaa Ataikkalam Neenggathaanappaa Aarudhalum Neenggathaanappaa Yesappaa Yesappaa Nimmathiyae Neenggathaanappaa Ulakatthin Uravu Maayamthaanappaa Ummutaiya Uravae Nirandharamappaa Yesappaa Yesappaa Nimmathiyae Neenggathaanappaa Aasthiyum Aasaiyum Vaedhanai Appaa Ummutaiya Vasanam Aarudhal Appaa Yesappaa Yesappaa Nimmathiyae Neenggathaanappaa Satthiyatthai Nampinaal Nitthiyamappaa Sakalamum Namakku Aarudhal Appaa Yesappaa Yesappaa Nimmathiyae Neenggathaanappaa