பாடல் #34961
மன்னாதி மன்னவனே மகத்துவ ராஜனே
🔤 Mannaathi Mannavanae Makatthuva Raajanae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னாதி மன்னவனே மகத்துவ ராஜனே நீர் இருக்க பயமே இல்ல நீர்இருக்க குறைவேயில்லே 1. துன்பம் வந்தாலும் மாற்றிடுவீர் துயரம் வந்தாலும் தேற்றிடுவீர் அன்பால் என்னை அரவணைத்த தெய்வம் உம்மை போல யாரும் இல்லை 2. கண்ணீர் வந்தாலும் துடைத்திடுவீர் கலக்கம் வந்தாலும் நீக்கிடுவீர் 3. குறைவு வந்தாலும் நிரப்பிடுவீர் தாழ்வே ஆனாலும் உயர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaathi Mannavanae Makatthuva Raajanae Neer Irukka Payamae Illa Neerirukka Kuraivaeyillae 1. Thunbam Vanthaalum Maarrituveer Thuyaram Vanthaalum Thaerrituveer Anpaal Ennai Aravanaittha Theyvam Ummai Pola Yaarum Illai 2. Kanneer Vanthaalum Thutaitthituveer Kalakkam Vanthaalum Neekkituveer 3. Kuraivu Vanthaalum Nirappituveer Thaazhvae Aanaalum Uyartthituveer