பாடல் #34960
நீங்க செய்த நன்மைகளை
🔤 Neengga Seytha Nanmaigalai
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கிறோம் நீங்க சொன்ன வார்த்தைகளை கேட்டு நடக்கிறோம் அல்லேலூயா 4 1. ஒருநாளும் விலகாமல் காத்துக் கொண்டீரே ஒரு தீங்கும் அணுகாமல் மறைத்துக்கொண்டீரே உங்க அன்புக்கு ஈடு இணை இல்லையே உங்களைப்போல வேறு யாரும் இல்லையே 2. வானாந்திரப் பாதையிலே நடத்திவந்தீரே வானத்துப் போஜனத்தை கொடுத்து வந்தீரே 3. எப்பொழுதும் உங்க பெலன் கூட்டி தந்தீரே எப்போதும் உங்கள் கிருபை நிறைய செய்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Seytha Nanmaigalai Ninaitthup Paarkkirom Neengga Sonna Vaartthaigalai Kaettu Natakkirom Allaelooyaa 4 1. Orunaalum Vilakaamal Kaatthuk Konteerae Oru Theengkum Anukaamal Maraitthukkonteerae Ungga Anpukku Eetu Inai Illaiyae Unggalaippola Vaeru Yaarum Illaiyae 2. Vaanaanthirap Paathaiyilae Natatthivantheerae Vaanatthup Pojanatthai Kotutthu Vantheerae 3. Eppozhuthum Ungga Pelan Kootti Thantheerae Eppothum Unggal Kirupai Niraiya Seytheerae