பாடல் #34959
மாயமான பாதையிலே மயங்கி
🔤 Maayamaana Paathaiyilae Mayangki
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மாயமான பாதையிலே மயங்கி நிக்கிறியே பாவத்திலே மூழ்கி தினம் அழிந்து போகிறியே மாயம் உன்னை பாதாளத்தில் தள்ளிடும் பாவம் உன்னை நரகத்திலே சேர்த்திடும் வேண்டாம் நண்பா விலகி வந்திடு இயேசுவுக்கு உன்னைத் தந்திடு 2. கெட்ட கெட்ட எண்ணங்கள் திட்டம் இல்லா செயல்கள் அத்தனையும் உன்னை பித்தனாக்கிவிடும் 3. மனம் போன போக்கிலே மாயவழி நடக்கிறே அதுதானே உன்னை வீணன் ஆக்கிடும் 4. தீமையான நண்பனும் நல்ல வழி காட்டுவான் அந்த வழி உன்னையே நாசமாக்கிவிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maayamaana Paathaiyilae Mayangki Nikkiriyae Paavatthilae Moozhki Thinam Azhinthu Pokiriyae Maayam Unnai Paathaalatthil Thallitum Paavam Unnai Narakatthilae Saertthitum Vaentaam Nanpaa Vilaki Vanthitu Yesuvukku Unnaith Thanthitu 2. Ketta Ketta Ennanggal Thittam Illaa Seyalkal Atthanaiyum Unnai Pitthanaakkivitum 3. Manam Pona Pokkilae Maayavazhi Natakkirae Athuthaanae Unnai Veenan Aakkitum 4. Theemaiyaana Nanpanum Nalla Vazhi Kaattuvaan Andha Vazhi Unnaiyae Naasamaakkivitum