பாடல் #34958
உம்மை விடமாட்டேன் உம்மை
🔤 Ummai Vidamaattaen Ummai
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விடமாட்டேன் உம்மை விடமாட்டேன் உலகமே வெறுத்தாலும் உம்மை விடமாட்டேன் ஜீவனே போனாலும் உம்மை விடமாட்டேன் பாசமாய் வந்தீரே பாடுகள் பட்டீரே பரலோகம் தந்தீரே உம்மை விடமாட்டேன் நிறைவாக வந்தீரே தேவைகள் தந்தீரே குறைவெல்லாம் தீர்த்தீரே உம்மை விடமாட்டேன் சுக வாழ்வு தந்தீரே மனம்மகிழச் செய்தீரே ஆசீர்வாதம் தந்தீரே உம்மை விட மாட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vidamaattaen Ummai Vidamaattaen Ulakamae Verutthaalum Ummai Vidamaattaen Jeevanae Ponaalum Ummai Vidamaattaen Paasamaay Vantheerae Paatugal Patteerae Paralogam Thantheerae Ummai Vidamaattaen Niraivaaga Vantheerae Thaevaigal Thantheerae Kuraivellaam Theerttheerae Ummai Vidamaattaen Suga Vaazhvu Thantheerae Manammakizhach Seytheerae Aaseervaadham Thantheerae Ummai Vida Maattaen