பாடல் #34956
கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே
🔤 Kiristhumas Enraal Kontaattamae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துமஸ் (Christmas) என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே லா லா லா லா லை லா லா லை-5 லல்ல லா ல லா ல ல லை வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே இயேசு இன்று பிறந்ததினாலே நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே இயேசு இங்க வந்ததினாலே-2 கொடிய வியாதி பறந்து போகுமே யேகோவா ராஃப்பா என்னை தொடுவாரே விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே என் வாழ்வில் பயமில்லையே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhumas (Christmas) Enraal Kontaattamae Aatippaati Makizhum Naatkalae Onraaga Kootiyae Karanggalai Thattiyae Yesuvai Kontaatuvaanggalae Laa Laa Laa Laa Lai Laa Laa Lai-5 Lalla Laa La Laa La La Lai Vaazhkkai Ellaam Sezhippaakumae Yesu Inru Pirandhathinaalae Nam Vaazhkkai Maarumae Puthu Vazhi Thirakkumae Yesu Ingga Vandhathinaalae-2 Kotiya Viyaathi Paranthu Pokumae Yaekovaa Raahppaa Ennai Thotuvaarae Vituvikkum Devanae Manidhanaaga Vanthaarae En Vaazhvil Payamillaiyae-2