பாடல் #34953
ஜீவனுள்ள ஜீவனுள்ள தேவா
🔤 Jeevanulla Jeevanulla Thaevaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள ஜீவனுள்ள தேவா நேசமுள்ள நேசமுள்ள ராஜா உங்களோடு உங்களோடு நான் இருப்பேன் உங்களையே உயர்த்திடுவேன் உங்களோடு உங்களோடு நான் இருந்து உங்களைப்போல் வாழ்ந்திடுவேன் பாடுகின்ற பாடுகின்ற நாவை எனக்கே நீர் தந்தீர் தேடுகின்ற தேடுகின்ற மனதை எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு) பக்தியுள்ள பக்தியுள்ள மனதை எனக்கே நீர் தந்தீர் அறிவுள்ள தெளிவுள்ள வார்த்தை எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு) சுத்தமுள்ள சுத்தமுள்ள இதயம் எனக்கே நீர் தந்தீர் பரிசுத்த பரிசுத்த ஆவியை எனக்குள்ளே நீர் வைத்தீர் - (உங்களோடு)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Jeevanulla Thaevaa Naesamulla Naesamulla Raajaa Unggalotu Unggalotu Naan Iruppaen Unggalaiyae Uyartthituvaen Unggalotu Unggalotu Naan Irunthu Unggalaippol Vaazhnthituvaen Paatukindra Paatukindra Naavai Enakkae Neer Thantheer Thaetukindra Thaetukindra Manathai Enakkullae Neer Vaittheer - (unggalotu) Pakthiyulla Pakthiyulla Manathai Enakkae Neer Thantheer Arivulla Thelivulla Vaartthai Enakkullae Neer Vaittheer - (unggalotu) Sutthamulla Sutthamulla Idhayam Enakkae Neer Thantheer Parisuttha Parisuttha Aaviyai Enakkullae Neer Vaittheer - (unggalotu)