பாடல் #34952
வாடி நின்றேன் வழியிலே
🔤 Vaati Ninraen Vazhiyilae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாடி நின்றேன் வழியிலே சோர்ந்து போனேன் மனதிலே இயேசு என் அருகில் வந்து அணைத்துக் கொண்டார் கரத்திலே சோதனைகள் வந்தபோது விடுவித்தீர் ஐயா வேதனைகள் வந்தபோது தாங்கினீர் ஐயா நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா காலமெல்லாம் துதித்து போற்றுவேன் - 2 கண்ணீரோடு வந்தபோது ஆறுதல் தந்தீங்க கலக்கமாய் வந்தபோது தேற்றி விட்டீங்க - 2 அருகினில் வந்த என்னை அழைத்துக்கொண்டீங்க அருமை வசனம் தந்து காத்து கொண்டீங்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaati Ninraen Vazhiyilae Sornthu Ponaen Manathilae Yesu En Arukil Vanthu Anaitthuk Kontaar Karatthilae Sodhanaigal Vandhapothu Vituvittheer Aiyaa Vaedhanaigal Vandhapothu Thaangkineer Aiyaa Nanri Nanri Aiyaa Nanri Nanri Aiyaa Kaalamellaam Thuthitthu Porruvaen - 2 Kanneerotu Vandhapothu Aarudhal Thantheengga Kalakkamaay Vandhapothu Thaerri Vitteengga - 2 Arukinil Vandha Ennai Azhaitthukkonteengga Arumai Vasanam Thanthu Kaatthu Konteengga - 2