பாடல் #34950
உம் வசனம் என்னை தேற்றிடுமே
🔤 Um Vasanam Ennai Thaerritumae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் வசனம் என்னை தேற்றிடுமே உம் வசனம் என்னை நடத்திடுமே வசனங்கள் எல்லாம் அற்புதமே வார்த்தைகள் எல்லாம் ஆரோக்கியமே மகிமையின் வசனமே இயேசுவின் வசனமே இனிமையே உன் வசனம் அது இருளையும் அகற்றிடுமே மதுரமே உன் வசனம் அது ஆத்துமாவைத் தேற்றிடுமே ஜீவனே உம் வசனம் புது ஜீவனை கொடுத்திடுமே பெலனே உன் வசனம் புது பெலத்தினால் நிறைத்திடுமே ஜெயமே உன் வசனம் அது வெற்றியை தந்திடுமே விடுதலை உம் வசனம் தினம் விடுவித்து காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Vasanam Ennai Thaerritumae Um Vasanam Ennai Natatthitumae Vasananggal Ellaam Arpudhamae Vaartthaigal Ellaam Aarokkiyamae Makimaiyin Vasanamae Yesuvin Vasanamae Inimaiyae Un Vasanam Athu Irulaiyum Agarritumae Mathuramae Un Vasanam Athu Aatthumaavaith Thaerritumae Jeevanae Um Vasanam Puthu Jeevanai Kotutthitumae Pelanae Un Vasanam Puthu Pelatthinaal Niraitthitumae Jeyamae Un Vasanam Athu Verriyai Thanthitumae Vitudhalai Um Vasanam Thinam Vituvitthu Kaatthitumae