பாடல் #3495
மகா மேன்மையும் அருமையுமான
🔤 Makaa Maenmaiyum Arumaiyumaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை கொடுத்து உந்தன் அளவில்லா ஆசீர் என்மேல் தாங்க செய்தீரே – இயேசையா (2) உந்தன் அன்பை பாடி உந்தன் பண்மை புகழ்ந்து உம் பாதம் பணிந்து தொழுதுதிடுவேன் – 2 ஆராதிக்கின்றேன் (2) என் அன்பின் (இராஜனை) ஆராதிக்கிறேன் (2) சென்ற இடமெல்லாம் என் கூட வந்தீரே செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே – 2 ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே ஜெயமதை ஈந்து மகிழ செய்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் எபிநேசருக்கு ஸ்தோத்திரம் பாவம் போக்கினீர் என்னை தூய்மையாக்கினீர் புத்தம் புதிய வாழ்வளித்து புது சிருஷ்டியாக்கினீர்-2 புது புது கிருபை தினம் தினம் தந்தீரே… புதிய எண்ணெயால் அபிஷேகித்தீரே… ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் அபிஷேக நாதருக்கு ஸ்தோத்திரம் வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி தந்தீரே பாதைககளெல்லாம் நெய்யாய் பொழிந்திட கிருபை செய்தீரே-2 சாட்சியாய் வாழ்ந்து சத்தியம் பேசிடுமே சாத்தானை ஜெயித்து சபைகள் நிரம்பிட செய்யுமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் இராஜாதி இராஜாவே ஸ்தோத்திரம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makaa Maenmaiyum Arumaiyumaana Vaakkutthatthanggalai Kotutthu Undhan Alavillaa Aaseer Enmael Thaangga Seytheerae – Yesaiyaa (2) Undhan Anpai Paati Undhan Panmai Pugazhnthu Um Paadham Paninthu Thozhuthuthituvaen – 2 Aaraathikkinraen (2) En Anpin (iraajanai) Aaraathikkiraen (2) Sendra Idamellaam En Kooda Vantheerae Seytha Ellaavarrilum Palan Thantheerae – 2 Jebanggalukkellaam Pathil Thantheerae Jeyamathai Eenthu Makizha Seytheerae Sthotthiram Sthotthiram Sthotthiram Enggal Epinaesarukku Sthotthiram Paavam Pokkineer Ennai Thooymaiyaakkineer Puttham Puthiya Vaazhvalitthu Puthu Sirushtiyaakkineer-2 Puthu Puthu Kirupai Thinam Thinam Thantheerae… Puthiya Enneyaal Apishaekittheerae… Sthotthiram Sthotthiram Sthotthiram Enggal Apishaega Naadharukku Sthotthiram Varushatthai Nanmaiyinaal Mutisootti Thantheerae Paathaigakalellaam Neyyaay Pozhinthida Kirupai Seytheerae-2 Saatsiyaay Vaazhnthu Satthiyam Paesitumae Saatthaanai Jeyitthu Sapaigal Nirampida Seyyumae Sthotthiram Sthotthiram Sthotthiram Enggal Iraajaathi Iraajaavae Sthotthirama