பாடல் #34949
அன்பு மேல அன்பே வைத்து
🔤 Anpu Maela Anpae Vaitthu
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பு மேல அன்பே வைத்து என்னை நடத்தி வந்த நல்ல நேசரே பாசத்தோடு பாசம் வைத்து என்னை கூட்டி வந்த அன்பு மீட்பரே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன் எத்தனையோ நன்மைகளால் நிறைய செய்தீரே எத்தனையோ கிருபை தந்து தாங்கிக்கொண்டீரே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன் எத்தனையோ மேடுகளை கடந்து வந்தோமே எத்தனையோ பள்ளங்களை தாண்டி வந்தோமே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன் எத்தனையோ சத்தியங்கள் கற்றுக்கொண்டோமே எத்தனையோ புத்திமதி பெற்றுக்கொண்டோமே நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன் கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpu Maela Anpae Vaitthu Ennai Natatthi Vandha Nalla Naesarae Paasatthotu Paasam Vaitthu Ennai Kootti Vandha Anpu Meetparae Naan Natanthu Vandha Paathaigalai Thirumpip Paarkkiraen Kartthaavae Naan Umakku Nanri Solkiraen Etthanaiyo Nanmaigalaal Niraiya Seytheerae Etthanaiyo Kirupai Thanthu Thaangkikkonteerae Naan Natanthu Vandha Paathaigalai Thirumpip Paarkkiraen Kartthaavae Naan Umakku Nanri Solkiraen Etthanaiyo Maetugalai Katanthu Vanthomae Etthanaiyo Pallanggalai Thaanti Vanthomae Naan Natanthu Vandha Paathaigalai Thirumpip Paarkkiraen Kartthaavae Naan Umakku Nanri Solkiraen Etthanaiyo Satthiyanggal Karrukkontomae Etthanaiyo Putthimathi Perrukkontomae Naan Natanthu Vandha Paathaigalai Thirumpip Paarkkiraen Kartthaavae Naan Umakku Nanri Solkiraen