பாடல் #34947
ஜீவனுக்கு வழியும்
🔤 Jeevanukku Vazhiyum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுக்கு வழியும் நீங்க தானப்பா வாழ்வுக்கு பெலனும் நீங்கதானப்பா உலகுக்கு ஒளியும் நீங்கதானப்பா கரம்பிடித்து காப்பவர் நீங்கதானப்பா கண்ணீரை துடைப்பவர் நீங்கதானப்பா உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லப்பா நான் உம்மோடு வாழ்வேன் வாழ்ந்திருப்பேன் பரிசுத்தம் தருபவர் நீங்கதானப்பா பரலோகப் பாதையும் நீங்கதானப்பா உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லப்பா நான் உம்மோடு வாழ்வேன் வாழ்ந்திருப்பேன் சுகம் தரும் தெய்வம் நீங்கதானப்பா காலமெல்லாம் காப்பவர் நீங்கதானப்பா உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லப்பா நான் உம்மோடு வாழ்வேன் வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanukku Vazhiyum Neengga Thaanappaa Vaazhvukku Pelanum Neenggathaanappaa Ulakukku Oliyum Neenggathaanappaa Karampititthu Kaappavar Neenggathaanappaa Kanneerai Thutaippavar Neenggathaanappaa Ummai Vittaa Enakku Yaarum Illappaa Naan Ummotu Vaazhvaen Vaazhnthiruppaen Parisuttham Tharubavar Neenggathaanappaa Paralogap Paathaiyum Neenggathaanappaa Ummai Vittaa Enakku Yaarum Illappaa Naan Ummotu Vaazhvaen Vaazhnthiruppaen Sugam Tharum Theyvam Neenggathaanappaa Kaalamellaam Kaappavar Neenggathaanappaa Ummai Vittaa Enakku Yaarum Illappaa Naan Ummotu Vaazhvaen Vaazhnthiruppaen