பாடல் #34946
அன்புக்காக தினமும்
🔤 Anpukkaaga Thinamum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புக்காக தினமும் நான் அலைந்தேன் பாசத்துக்காக தினமும் நான் தவித்தேன் இயேசுவிடம் வந்தேன் ஆறுதல் பெற்றேன் அல்லேலுயா ஆனந்தமே - 2 அன்பாய் பேசி பாசம் காட்டி அணைத்து கொண்டவர் நீர் அல்லவா மன்னாதி மன்னன் நீரே மகிமையின் தேவன் நீரே தூய்மையான தூய அன்பை நிரப்பி தந்தவர் நீர் அல்லவா தூயாதி தூயவரே துதிகளின் மன்னன் நீரே நேசத்தோடும் பாசத்தோடும் நடக்க அன்பைக் காட்டினீரே பரிசுத்த பாதைகளை போதிக்கும் தேவன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpukkaaga Thinamum Naan Alainthaen Paasatthukkaaga Thinamum Naan Thavitthaen Yesuvidam Vanthaen Aarudhal Perraen Allaeluyaa Aanandhamae - 2 Anpaay Paesi Paasam Kaatti Anaitthu Kondavar Neer Allavaa Mannaathi Mannan Neerae Makimaiyin Devan Neerae Thooymaiyaana Thooya Anpai Nirappi Thandhavar Neer Allavaa Thooyaathi Thooyavarae Thuthigalin Mannan Neerae Naesatthotum Paasatthotum Natakka Anpaik Kaattineerae Parisuttha Paathaigalai Pothikkum Devan Neerae