பாடல் #34945
உம்மோடு நான் இருப்பேன்
🔤 Ummotu Naan Iruppaen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு நான் இருப்பேன் உம்மோடு நான் நடப்பேன் உம்மோடு அமர்ந்திருப்பேன் நான் உம்மோடு மகிழ்ந்திருப்பேன் என் அடைக்கலமும் நீரே என் ஆறுதலும் நீரே என் ஆனந்தமும் நீரே என் பேரின்பமும் நீரே அன்பை தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் பாசம் வைத்தீரே உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே பரிசுத்தம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் சந்தோசம் தந்தீரே உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே நிம்மதியாய் வாழ உம்மோடு நான் இருப்பேன் நல்லதையே செய்து உம்மோடு நான் இருப்பேன் நீரே என் தேவா நிம்மதி ஆனவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Naan Iruppaen Ummotu Naan Natappaen Ummotu Amarnthiruppaen Naan Ummotu Makizhnthiruppaen En Ataikkalamum Neerae En Aarudhalum Neerae En Aanandhamum Neerae En Paerinbamum Neerae Anpai Thantheerae Ummotu Naan Iruppaen Paasam Vaittheerae Ummotu Naan Iruppaen Neerae En Thaevaa Nimmathi Aanavarae Parisuttham Thantheerae Ummotu Naan Iruppaen Santhosam Thantheerae Ummotu Naan Iruppaen Neerae En Thaevaa Nimmathi Aanavarae Nimmathiyaay Vaazha Ummotu Naan Iruppaen Nallathaiyae Seythu Ummotu Naan Iruppaen Neerae En Thaevaa Nimmathi Aanavarae