பாடல் #34944
ஆபத்திலே உலகமே ஓடுதய்யா
🔤 Aabatthilae Ulakamae Otudhayyaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபத்திலே உலகமே ஓடுதய்யா சாபத்திலே அழிந்தே போகுதய்யா வேத வசனம்தான் சொல்லி எச்சரிக்குது தேவ கிருபைதான் அதைத் தாங்கி நிற்குது தேசத்தில புயலும் மழையும் வேகமாகவே எழும்புது தேசத்தின் ஜனங்கள் எல்லாம் கலங்கி கலங்கி தவிக்கிது உலகமும் அழிவது நிச்சயமே இயேசுவின் வருகையும் வந்திடுமே தெளிவில்லாத ஜனங்கள் எல்லாம் அழிவின் பாதையில் ஓடுது துளி கூட பயமே இல்லாம பாவத்தை பகட்டா செய்யுது வேதமே எச்சரிப்பெ காட்டுதுங்க வேகமா இயேசுவிடம் வந்துடுங்க ஜனங்களை தப்பித்துக் காக்க இயேசுவின் கரமும் அழைக்குது அவரிடம் வந்த ஜனங்கள் விடுதலை பெற்று மகிழுது இயேசுவயே நம்பி வந்துடுங்க இயேசுவுக்கு இதயத்தை தந்திடுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aabatthilae Ulakamae Otudhayyaa Saabatthilae Azhinthae Pokudhayyaa Vaedha Vasanamthaan Solli Eccharikkuthu Thaeva Kirupaithaan Athaith Thaangki Nirkuthu Thaesatthila Puyalum Mazhaiyum Vaegamaagavae Ezhumputhu Thaesatthin Jananggal Ellaam Kalangki Kalangki Thavikkithu Ulakamum Azhivathu Nicchayamae Yesuvin Varukaiyum Vanthitumae Thelivillaadha Jananggal Ellaam Azhivin Paathaiyil Otuthu Thuli Kooda Payamae Illaama Paavatthai Pakattaa Seyyuthu Vaedhamae Eccharippe Kaattuthungga Vaegamaa Yesuvidam Vanthutungga Jananggalai Thappitthuk Kaakka Yesuvin Karamum Azhaikkuthu Avaridam Vandha Jananggal Vitudhalai Perru Makizhuthu Yesuvayae Nampi Vanthutungga Yesuvukku Idhayatthai Thanthitungga