பாடல் #34941
அற்புதம் செய்தவர் யாரு
🔤 Arpudham Seythavar Yaaru
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதம் செய்தவர் யாரு அறிவைத் தந்தவர் யாரு கூட இருப்பவர் யாரு குறைகள் தீர்ப்பவர் யாரு அவர்தான் இயேசு -3 இயேசு இயேசு நல்ல வழி போதித்தவர் யாரு யாரு ஞானத்தாலே நிரப்பியவர் யாரு யாரு பாரம் எல்லாம் மாற்றி விட்டவர் யாரு யாரு நோய்கள் எல்லாம் அகற்றி விட்ட யாரு யாரு ஆவியிலே அனலை தந்தவர் யாரு யாரு சாத்தானை ஜெயிக்க வைத்தவர் யாரு யாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudham Seythavar Yaaru Arivaith Thandhavar Yaaru Kooda Iruppavar Yaaru Kuraigal Theerppavar Yaaru Avarthaan Yesu -3 Yesu Yesu Nalla Vazhi Pothitthavar Yaaru Yaaru Njaanatthaalae Nirappiyavar Yaaru Yaaru Paaram Ellaam Maarri Vittavar Yaaru Yaaru Noykal Ellaam Agarri Vitta Yaaru Yaaru Aaviyilae Analai Thandhavar Yaaru Yaaru Saatthaanai Jeyikka Vaitthavar Yaaru Yaaru