பாடல் #34939
உம்மிடத்தில் வந்தேன் ஐயா
🔤 Ummidatthil Vanthaen Aiyaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மிடத்தில் வந்தேன் ஐயா உள்ளமதை தந்தேன் ஐயா பரிசுத்த பாதையிலே நடத்தினீங்கையா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா 1. கண்ணீரை துடைச்சீங்க கவலையை மாற்றினீங்க வேதனையை நீக்கினீஙக நன்றி ராஜாவே நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா 2. உலகமோ இழுக்குதய்யா வசனமோ தடுக்குதையா தோல்வி எனக்கு இல்லை 3. பரலோக தரிசனங்கள் எனக்குள்ளே நிரம்புதையா உள்ளமே மகிழுதையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummidatthil Vanthaen Aiyaa Ullamathai Thanthaen Aiyaa Parisuttha Paathaiyilae Natatthineengkaiyaa Nanri Aiyaa Umakku Sthotthiram Aiyaa Umakku Sthotthiram Aiyaa 1. Kanneerai Thutaichseengga Kavalaiyai Maarrineengga Vaedhanaiyai Neekkineengaka Nanri Raajaavae Nanri Aiyaa Umakku Sthotthiram Aiyaa Umakku Sthotthiram Aiyaa 2. Ulakamo Izhukkudhayyaa Vasanamo Thatukkuthaiyaa Tholvi Enakku Illai 3. Paraloga Tharisananggal Enakkullae Niramputhaiyaa Ullamae Makizhuthaiyaa