பாடல் #34938
துதி செலுத்தி பாட்டுப் பாடி
🔤 Thuthi Selutthi Paattup Paati
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி செலுத்தி பாட்டுப் பாடி கொண்டாடு கொண்டாடு கனப்படுத்தி ஆட்டம் ஆடிக்கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு மனம் திறந்து கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு இயேசுவையே கொண்டாடு தூயாதி தூயவரே துதி செலுத்திக்கொண்டாடு கர்த்தாதி கர்த்தரையே கணபடுத்தி கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு மனம் திறந்து கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு இயேசுவையே கொண்டாடு வானத்தையும் பூமியையும் படைத்தவரை கொண்டாடு வார்த்தையினால் வல்லமையை தந்தவரை கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு மனம் திறந்து கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு இயேசுவையே கொண்டாடு பார் போற்றும் பரிசுத்தரை பணிந்து நீயும் கொண்டாடு பாவ சாபம் நீக்கி விட்ட பரமனையே கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு மனம் திறந்து கொண்டாடு மகிழ்ச்சியுடன் கொண்டாடு இயேசுவையே கொண்டாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Selutthi Paattup Paati Kontaatu Kontaatu Kanappatutthi Aattam Aatikkontaatu Makizhchsiyudan Kontaatu Manam Thiranthu Kontaatu Makizhchsiyudan Kontaatu Yesuvaiyae Kontaatu Thooyaathi Thooyavarae Thuthi Selutthikkontaatu Kartthaathi Karttharaiyae Kanapatutthi Kontaatu Makizhchsiyudan Kontaatu Manam Thiranthu Kontaatu Makizhchsiyudan Kontaatu Yesuvaiyae Kontaatu Vaanatthaiyum Poomiyaiyum Pataitthavarai Kontaatu Vaartthaiyinaal Vallamaiyai Thandhavarai Kontaatu Makizhchsiyudan Kontaatu Manam Thiranthu Kontaatu Makizhchsiyudan Kontaatu Yesuvaiyae Kontaatu Paar Porrum Parisuttharai Paninthu Neeyum Kontaatu Paava Saabam Neekki Vitta Paramanaiyae Kontaatu Makizhchsiyudan Kontaatu Manam Thiranthu Kontaatu Makizhchsiyudan Kontaatu Yesuvaiyae Kontaatu