பாடல் #34935
கருவில் என்னை தெரிந்தெடுத்து
🔤 Karuvil Ennai Therinthetutthu
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருவில் என்னை தெரிந்தெடுத்து காலமெல்லாம் வழிநடத்தி இம்மட்டும் பாதை காட்டினீரே இனியும் காட்டி நடத்திடுமே உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன் ரத்தத்தால் கழிவினீரே நான் வழிமாறி போகாமலே சத்தியத்தில் நிறுத்தினீரே கண்ணீரின் பாதையை கடந்திட்டபோது கருணையாய் தாங்கினீரே என் கால் இடறி போகாமலே கன்மலை மேல் நிறுத்தினீரே போராட்டம் சோதனை நிந்தனைகள் வந்தும் ஜெயம் தந்து நடத்தினீரே உன் சித்தப்படி நடந்திடவே அர்ப்பணித்தேன் என்னையுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karuvil Ennai Therinthetutthu Kaalamellaam Vazhinatatthi Immattum Paathai Kaattineerae Iniyum Kaatti Natatthitumae Ulaiyaana Saerril Urumaari Kidanthaen Ratthatthaal Kazhivineerae Naan Vazhimaari Pokaamalae Satthiyatthil Nirutthineerae Kanneerin Paathaiyai Katanthittapothu Karunaiyaay Thaangkineerae En Kaal Idari Pokaamalae Kanmalai Mael Nirutthineerae Poraattam Sodhanai Nindhanaigal Vanthum Jeyam Thanthu Natatthineerae Un Sitthappati Natanthidavae Arppanitthaen Ennaiyumae