பாடல் #34933
இயேசப்பா இயேசப்பா எல்லாமே
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
இயேசப்பா இயேசப்பா எல்லாமே நீங்க தான் எல்லாமே நீங்க தான் ஏசப்பா என் மூச்சும் பேச்சும் நீங்கதான் என் வாழ்நாளெல்லாம் நீங்கதான் அறிவு தந்தவர் ஞானம் தந்தவர் கிருபை தந்தவரும் நீங்கதான் என் மூச்சும் பேச்சும் நீங்கதான் என் வாழ்நாளெல்லாம் நீங்கதான் பாசம் தந்தவர் பரிவு தந்தவர் பரிசுத்தம் தந்தவரும் நீங்கதான் என் மூச்சும் பேச்சும் நீங்கதான் என் வாழ்நாளெல்லாம் நீங்கதான் வாக்குத் தந்தவர் வழியைச் சொன்னவர் வாழவைத்தவரும் நீங்கதான் என் மூச்சும் பேச்சும் நீங்கதான் என் வாழ்நாளெல்லாம் நீங்கதான் துதித்துப் பாடிட துள்ளி ஆடிட ஆவியை தந்தவரும் நீங்கதான் என் மூச்சும் பேச்சும் நீங்கதான் என் வாழ்நாளெல்லாம் நீங்கதான்