பாடல் #34932
என் நெஞ்சமே உம்மைப் பாடும்
🔤 En Nenjjamae Ummaip Paatum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நெஞ்சமே உம்மைப் பாடும் என் உள்ளமே உம்மை தேடும் என் வாழ்வில் ஆனந்தமே - 2 கருவில் என்னை தெரிந்தெடுத்து கரத்தில் ஏந்தி காத்து வந்தீர் காலமெல்லாம் என்னை நடத்தி துன்பநிலை மாற்றினீர் உம்மையன்றி உலகில் வேறு எவரும் இல்லை எனக்கு நாதா உம்மாலன்றி என்னை காக்க யாருண்டு உலகில் பாசம் வைத்து நடத்தி வந்தீர் பரனே உம்மை எப்படிப் புகழ்வேன் நேசத்துடன் அனைத்து காத்தீர் நாதா உன் கரத்தில் என்னைத் தந்தேன் உமக்கு தேவா எந்த நிலையிலும் துதி செலுத்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nenjjamae Ummaip Paatum En Ullamae Ummai Thaetum En Vaazhvil Aanandhamae - 2 Karuvil Ennai Therinthetutthu Karatthil Aenthi Kaatthu Vantheer Kaalamellaam Ennai Natatthi Thunbanilai Maarrineer Ummaiyanri Ulakil Vaeru Evarum Illai Enakku Naathaa Ummaalanri Ennai Kaakka Yaaruntu Ulakil Paasam Vaitthu Natatthi Vantheer Paranae Ummai Eppatip Pugazhvaen Naesatthudan Anaitthu Kaattheer Naathaa Un Karatthil Ennaith Thanthaen Umakku Thaevaa Endha Nilaiyilum Thuthi Selutthituvaen Jeevanulla Naatkalellaam Saatsiyaay Vaazhnthituvaen