பாடல் #34931
உங்க சித்தம் செய்ய வேண்டும்
🔤 Ungga Sittham Seyya Vaentum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க சித்தம் செய்ய வேண்டும் இயேசு ராஜா உங்களோடு வாழவேண்டும் அன்பின் ரோஜா அல்லேலுயா சின்னஞ்சிறு வயதினிலே முன் குறித்து விட்டீரையா நாளுக்குநாள் பலனைத் தந்து வழி நடத்தி வந்தீர் ஐயா உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட என் இயேசு நீர்தானையா உயர்த்திடுவேன் புகழ்ந்திடுவேன் என் ஜீவன் நீரே ஐயா நான் உந்தன் வார்த்தையினால் நாள்தோறும் வளர்ந்திடுவேன் நல்லவரே வல்லவரே நான் உந்தன் பிள்ளை அல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Sittham Seyya Vaentum Yesu Raajaa Unggalotu Vaazhavaentum Anpin Rojaa Allaeluyaa Sinnanjsiru Vayathinilae Mun Kuritthu Vitteeraiyaa Naalukkunaal Palanaith Thanthu Vazhi Natatthi Vantheer Aiyaa Ullamellaam Kollaikonda En Yesu Neerthaanaiyaa Uyartthituvaen Pugazhnthituvaen En Jeevan Neerae Aiyaa Naan Undhan Vaartthaiyinaal Naalthorum Valarnthituvaen Nallavarae Vallavarae Naan Undhan Pillai Allo