பாடல் #34930
உலகத்தில் சிறந்தவர் இயேசு
🔤 Ulakatthil Sirandhavar Yesu
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தில் சிறந்தவர் இயேசு உயிருக்கு உயிரான இயேசு நீர் என்னை மறவாத நேசர் உம்மை ஆராதித்து தொழுதிடுவேன் ஐயா எந்தன் ஜீவன் நீரே அடைக்கலம் நீரே என்னை தினம் காக்கும் காவலரே நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம் உம்மோடு தினமும் வாழ்ந்திடுவேன் இன்ப நிலைமாறி துன்பமே வந்தாலும் உந்தன் அன்பு என்னை விட்டுப் பிரியாது நீரே என் ராஜா நீரே என் நேசர் உம்மோடு தினமும் மகிழ்ந்திடுவேன் என்னை தினம் நடத்தி போஷித்து காக்கும் எந்தன் அன்பு தெய்வம் நீர்தானே நீரே என் இரட்சகர் நீரே என் மீட்பர் உம்மோடு தினமும் வளர்ந்திடுவேன் ஜீவ அப்பம் நீரே ஜீவ ரத்தம் நீரே ஜீவன் தரும் விருந்தும் நீர்தானே நீரே என் தந்தை நீரே என் ஜீவன் உம்மோடு தினமும் வாழ்ந்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthil Sirandhavar Yesu Uyirukku Uyiraana Yesu Neer Ennai Maravaadha Naesar Ummai Aaraathitthu Thozhuthituvaen Aiyaa Endhan Jeevan Neerae Ataikkalam Neerae Ennai Thinam Kaakkum Kaavalarae Neerae En Kottai Neerae En Thanjjam Ummotu Thinamum Vaazhnthituvaen Inba Nilaimaari Thunbamae Vanthaalum Undhan Anpu Ennai Vittup Piriyaathu Neerae En Raajaa Neerae En Naesar Ummotu Thinamum Makizhnthituvaen Ennai Thinam Natatthi Poshitthu Kaakkum Endhan Anpu Theyvam Neerthaanae Neerae En Iratsakar Neerae En Meetpar Ummotu Thinamum Valarnthituvaen Jeeva Appam Neerae Jeeva Rattham Neerae Jeevan Tharum Virunthum Neerthaanae Neerae En Thanthai Neerae En Jeevan Ummotu Thinamum Vaazhnthiruppaen