பாடல் #3493
மகனே உன் நெஞ்சை எனக்கு
🔤 Makanae Un Nenjsai Enakku
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகனே! உன் நெஞ்சை எனக்கு தரவில்லையா - உன் மனமாறி துதிபாட வரவில்லையா... அறியாத தேவனே! ஆனந்த போதனே! அன்பாய் எனக்களித்த ஆனந்த ஜீவனே மகனே! உன் நெஞ்சை எனக்கு தரவில்லையா அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா... சாரோனின் ரோஜா... ஓ ... ஓ ... சாந்த சொரூபியே சத்திய வாசனே! சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு - மகனே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makanae! Un Nenjsai Enakku Tharavillaiyaa - Un Manamaari Thuthipaada Varavillaiyaa... Ariyaadha Devanae! Aanandha Podhanae! Anpaay Enakkalittha Aanandha Jeevanae Makanae! Un Nenjsai Enakku Tharavillaiyaa Athisayamaanavar Aalosanaikkartthar Vallamai Ulla Devan Nithyappithaa... Saaronin Rojaa... O ... O ... Saandha Soroopiyae Satthiya Vaasanae! Saandhamey Devanae Nitthim Vaazhtthi Svaram Paatu - Makanae!