பாடல் #34929
நான் ஆராதிக்கும் தேவன்
🔤 Naan Aaraathikkum Devan
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் தேவன் என்னை என்றென்றும் நடத்திடுவார் நான் நேசிக்கும் நேசம் உள்ள தேவன் என்னை தினம் தினம் காத்திடுவார் 1. இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் எனக்கொன்றும் பயமில்லையே அக்கினி நடுவில் நான் கிடந்தாலும் எனக்கொன்றும் அச்சம் இல்லையே அவர் ஜீவனுள்ளவர் என்கூட இருக்கிறார் அவர் அற்புத தேவன் என்னை நடத்திச் செல்வார் 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் எனக்கொன்றும் தீங்கு இல்லையே சிங்ககெபி நடுவே நான் கிடந்தாலும் எனக்கொன்றும் தீங்கில்லையே 3. கண்ணீர் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் எனக்கொன்றும் கலக்கம் இல்லையே வனாந்திர வழியே நான் நடந்தாலும் எனக்கொன்றும் சோர்வு இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Devan Ennai Enrenrum Natatthituvaar Naan Naesikkum Naesam Ulla Devan Ennai Thinam Thinam Kaatthituvaar 1. Irulin Pallatthaakkil Naan Natanthaalum Enakkonrum Payamillaiyae Akkini Natuvil Naan Kidanthaalum Enakkonrum Accham Illaiyae Avar Jeevanullavar Enkooda Irukkiraar Avar Arpudha Devan Ennai Natatthich Selvaar 2. Marana Pallatthaakkil Naan Natanthaalum Enakkonrum Theengku Illaiyae Singgakepi Natuvae Naan Kidanthaalum Enakkonrum Theengkillaiyae 3. Kanneer Pallatthaakkil Naan Natanthaalum Enakkonrum Kalakkam Illaiyae Vanaanthira Vazhiyae Naan Natanthaalum Enakkonrum Sorvu Illaiyae