பாடல் #34928
நீரே என் சொந்தம் ஐயா
🔤 Neerae En Sondham Aiyaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் சொந்தம் ஐயா நீரே என் தஞ்சம் ஐயா உம்மை நான் துதி பாடுவேன் - 2 நீரே என் வாஞ்சை ஐயா நீரே என் தாகம் ஐயா உம்மை நான் ஆராதிப்பேன் 1. என்னுடைய உள்ளத்திலே இருப்பவரும் நீங்க தான் என்னுடைய இருதயத்தை ஆள்பவரும் நீங்கதான் உம்மை நான் துதி பாடுவேன் - 2 உம்மை நான் ஆராதிப்பேன் - 2 2. என்னுடைய ஆசை நீங்க என்கூடவே இருக்கணும் என்னுடைய வாஞ்சை நீங்க என்னை தினம் நடத்தனும் 3. என்னுடைய தாகம் உங்க ராஜ்யத்திலே சேரனும் என்னுடைய தவிப்பு நான் உங்க முகம் பார்க்கனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Sondham Aiyaa Neerae En Thanjjam Aiyaa Ummai Naan Thuthi Paatuvaen - 2 Neerae En Vaanjsai Aiyaa Neerae En Thaagam Aiyaa Ummai Naan Aaraathippaen 1. Ennutaiya Ullatthilae Iruppavarum Neengga Thaan Ennutaiya Irudhayatthai Aalpavarum Neenggathaan Ummai Naan Thuthi Paatuvaen - 2 Ummai Naan Aaraathippaen - 2 2. Ennutaiya Aasai Neengga Enkoodavae Irukkanum Ennutaiya Vaanjsai Neengga Ennai Thinam Natatthanum 3. Ennutaiya Thaagam Ungga Raajyatthilae Saeranum Ennutaiya Thavippu Naan Ungga Mugam Paarkkanum