பாடல் #34926
உம்மை தினம் பார்ப்பேன்
🔤 Ummai Thinam Paarppaen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை தினம் பார்ப்பேன் உம்மோடு தான் நடப்பேன் உம் சித்தம் செய்து தினம் வாழ்ந்திடுவேன் நீரே என் அன்புத் தந்தை நான் உந்தன் செல்லப்பிள்ளை உம்மோடு தினம் தினம் மகிழ்ந்திருப்பேன் அன்புக்கும் நீரே பண்புக்கும் நீரே மீட்புக்கும் நீரே இயேசையா கண்ணுக்கும் நீரே கருத்துக்கும் நீரே மனசுக்கும் நீரே ஏசையா உந்தன் அன்பு பெரியது உந்தன் அன்பு சிறந்தது உம்மோடு தினம் தினம் மகிழ்ந்திருப்பேன் கிருபையும் நீரே இரக்கமும் நீரே மகிமையும் நீரே ஏசையா எண்ணத்தில் நீரே உள்ளத்தில் நீரே உரிமையும் நீரே ஏசையா உந்தன் தயை பெரியது உந்தன் கிருபை சிறந்தது உம்மோடு தினம்தினம் மகிழ்ந்திடுவேன் எந்தனின் கண்கள் உந்தனுக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கும் எந்தனின் ஜீவன் உந்தனுக்காக ஒவ்வொரு நிமிஷமும் பார்த்து இருக்கும் உந்தன் பாசம் பெரியது உந்தன் மகிமை சிறந்தது உம்மோடு தினம்தினம் மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thinam Paarppaen Ummotu Thaan Natappaen Um Sittham Seythu Thinam Vaazhnthituvaen Neerae En Anputh Thanthai Naan Undhan Sellappillai Ummotu Thinam Thinam Makizhnthiruppaen Anpukkum Neerae Panpukkum Neerae Meetpukkum Neerae Yesaiyaa Kannukkum Neerae Karutthukkum Neerae Manasukkum Neerae Aesaiyaa Undhan Anpu Periyathu Undhan Anpu Sirandhathu Ummotu Thinam Thinam Makizhnthiruppaen Kirupaiyum Neerae Irakkamum Neerae Makimaiyum Neerae Aesaiyaa Ennatthil Neerae Ullatthil Neerae Urimaiyum Neerae Aesaiyaa Undhan Thayai Periyathu Undhan Kirupai Sirandhathu Ummotu Thinamthinam Makizhnthituvaen Endhanin Kankal Undhanukkaaga Ovvoru Naalum Kaatthirukkum Endhanin Jeevan Undhanukkaaga Ovvoru Nimishamum Paartthu Irukkum Undhan Paasam Periyathu Undhan Makimai Sirandhathu Ummotu Thinamthinam Makizhnthituvaen