பாடல் #34925
அப்பா உங்க கூட இருந்தா
🔤 Appaa Ungga Kooda Irunthaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உங்க கூட இருந்தா எனக்கு சந்தோஷம் ஆராதித்து துதிக்கும் போது மகிழ்ச்சி கொண்டாட்டம் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும் அதிகாலை நேரம் துதியோடு ஜெபித்தால் சந்தோஷம் சமாதானம் பெருகிக் கொண்டிருக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேதத்தை எடுத்து தியானத்தைச் செய்தால் வழிகாட்டும் அபிஷேகம் கூட கிடைக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும் அனுதினமும் உமக்கு சாட்சியாக வாழ்ந்தால் புது மகிமை புது கிருபை பெருகிக் கொண்டிருக்கும் உங்க கூட இருந்தா என் வாழ்வு மலரும் என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ungga Kooda Irunthaa Enakku Santhosham Aaraathitthu Thuthikkum Pothu Makizhchsi Kontaattam Ungga Kooda Irunthaa En Vaazhvu Malarum En Ullamellaam Makizhnthirukkum Athikaalai Naeram Thuthiyotu Jepitthaal Santhosham Samaathaanam Perukik Kontirukkum Ungga Kooda Irunthaa En Vaazhvu Malarum En Ullamellaam Makizhnthirukkum Vaedhatthai Etutthu Thiyaanatthaich Seythaal Vazhikaattum Apishaegam Kooda Kitaikkum Ungga Kooda Irunthaa En Vaazhvu Malarum En Ullamellaam Makizhnthirukkum Anuthinamum Umakku Saatsiyaaga Vaazhnthaal Puthu Makimai Puthu Kirupai Perukik Kontirukkum Ungga Kooda Irunthaa En Vaazhvu Malarum En Ullamellaam Makizhnthirukkum