பாடல் #34924
உருண்டோடும் இந்த உலகில்
🔤 Uruntotum Indha Ulakil
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உருண்டோடும் இந்த உலகில் உந்தன் அன்புக்கு இணையேது தேவா ஈடில்லா தூய அன்பு என் நேசரின் பாச அன்பு கண்களை திறந்த அன்பு அது கல்வாரி சிலுவை அன்பு பரிசுத்தம் நிறைந்த அன்பு அது பாவத்தை கழுவும் அன்பு பாசத்தில் நடத்தும் அன்பு அது பரலோகம் சேர்க்கும் அன்பு பார் போற்றும் தூய அன்பு அது பகைதனை மாற்றும் அன்பு நீதியைக் கூறும் அன்பு அது நித்தியம் நிலைக்கும் அன்பு உலகத்தின் அன்பு மாயை அதை நம்பியே வாழ்வை இழந்தேன் உம்மிடம் ஓடி வந்தேன் என்னை அன்போடு அணைத்துக் கொண்டீர் சுகம் தேடி அலைந்து திரிந்தேன் என் நிலைமாறி சோகம் அடைந்தேன் நிம்மதி உன்னில் கண்டேன் என்னை உமக்காக வாழச் செய்தீர் நான் ஒன்றும் இல்லை தேவா உந்தன் அன்பிற்கே அடிமையானேன் என் வாழ்வை உமக்குத் தந்தேன் என்னை ஆண்டு நடத்திடும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uruntotum Indha Ulakil Undhan Anpukku Inaiyaethu Thaevaa Eetillaa Thooya Anpu En Naesarin Paasa Anpu Kankalai Thirandha Anpu Athu Kalvaari Siluvai Anpu Parisuttham Niraindha Anpu Athu Paavatthai Kazhuvum Anpu Paasatthil Natatthum Anpu Athu Paralogam Saerkkum Anpu Paar Porrum Thooya Anpu Athu Pakaidhanai Maarrum Anpu Neethiyaik Koorum Anpu Athu Nitthiyam Nilaikkum Anpu Ulakatthin Anpu Maayai Athai Nampiyae Vaazhvai Izhanthaen Ummidam Oti Vanthaen Ennai Anpotu Anaitthuk Konteer Sugam Thaeti Alainthu Thirinthaen En Nilaimaari Sogam Atainthaen Nimmathi Unnil Kantaen Ennai Umakkaaga Vaazhach Seytheer Naan Onrum Illai Thaevaa Undhan Anpirkae Atimaiyaanaen En Vaazhvai Umakkuth Thanthaen Ennai Aantu Natatthitum Thaevaa