பாடல் #34923
விண்ணுக்கும் மண்ணுக்கும்
🔤 Vinnukkum Mannukkum
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணுக்கும் மண்ணுக்கும் நீர் தானே தெய்வம் விண்ணோடும் மண்ணோடும் உறவாடும் தெய்வம் நீரே என் விண்ணகவித்து நான் உந்தன் மண்ணகச்சொத்து உம்மை நான் விட்டிடவே மாட்டேன் உம்மோடே என்றும் வாழுவேன் நான் உந்தன் அன்புக்கு என்றென்றும் அடிமை நீர் எந்தன் நேசர் அல்லவா நீர் எந்தன் மீட்பின் சின்னம் நீர் எந்தன் அன்பின் சிகரம் உம்மை நான் விடவே மாட்டேன் உம்மோடே என்றும் வாழுவேன் வாழ்வுக்கும் வசதிக்கும் நீர்தானே பொருத்தம் வேறு ஏதும் வேண்டாம் வருத்தம் நீர் எந்தன் ஜீவிய பந்தம் நீர் எந்தன் மனசுக்கு விருப்பம் உம்மை நான் விட்டிடவே மாட்டேன் உம்மோடு என்றும் வாழுவேன் உடலுக்கும் உயிருக்கும் நீர்தானே மருந்து பிணியெல்லாம் ஓடும் பறந்து உலகத்தை என்றும் மறந்து தேவா உன் பக்கம் இருந்து உம்மை நான் விட்டிடவே மாட்டேன் உம்மோடு என்றும் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnukkum Mannukkum Neer Thaanae Theyvam Vinnotum Mannotum Uravaatum Theyvam Neerae En Vinnakavitthu Naan Undhan Mannakachsotthu Ummai Naan Vittidavae Maattaen Ummotae Enrum Vaazhuvaen Naan Undhan Anpukku Enrenrum Atimai Neer Endhan Naesar Allavaa Neer Endhan Meetpin Sinnam Neer Endhan Anpin Sigaram Ummai Naan Vidavae Maattaen Ummotae Enrum Vaazhuvaen Vaazhvukkum Vasathikkum Neerthaanae Poruttham Vaeru Aethum Vaentaam Varuttham Neer Endhan Jeeviya Pandham Neer Endhan Manasukku Viruppam Ummai Naan Vittidavae Maattaen Ummotu Enrum Vaazhuvaen Udalukkum Uyirukkum Neerthaanae Marunthu Piniyellaam Otum Paranthu Ulakatthai Enrum Maranthu Thaevaa Un Pakkam Irunthu Ummai Naan Vittidavae Maattaen Ummotu Enrum Vaazhuvaen