பாடல் #34922
உம்மை நான் நினைக்கும்போது
🔤 Ummai Naan Ninaikkumpothu
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் நினைக்கும்போது எந்தன் உள்ளம் மகிழுது உம்மோடு தினமும் வாழ என் மனமும் தவிக்குது உம்மை நான் துதிக்கும் போது என் ஜீவன் பாடுது என்னுயிரே ஏசையா என்றே மனம் நாடுது உம்மை தினம் பார்க்கையில் உம்மை தினம் துதிக்கையில் என் உள்ளமும் நிரம்பி வழியுது - 2 ஏசையா உள் மனமும் பாடி போற்றுது பரலோக மகிமையை விட்டு இறங்கி வந்தீரே பரனே என்னை தேடி வந்தீரே ஏசையா பாசம் காட்டி மீட்டுக் கொண்டீரே மனசு நொந்து தவிக்கையில் துக்கமாக இருக்கையில் உம்மை நினைச்சா மாறிப் போகுமே எந்தன் வேதனையும் பறந்து போகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan Ninaikkumpothu Endhan Ullam Makizhuthu Ummotu Thinamum Vaazha En Manamum Thavikkuthu Ummai Naan Thuthikkum Pothu En Jeevan Paatuthu Ennuyirae Aesaiyaa Enrae Manam Naatuthu Ummai Thinam Paarkkaiyil Ummai Thinam Thuthikkaiyil En Ullamum Nirampi Vazhiyuthu - 2 Aesaiyaa Ul Manamum Paati Porruthu Paraloga Makimaiyai Vittu Irangki Vantheerae Paranae Ennai Thaeti Vantheerae Aesaiyaa Paasam Kaatti Meettuk Konteerae Manasu Nonthu Thavikkaiyil Thukkamaaga Irukkaiyil Ummai Ninaichsaa Maarip Pokumae Endhan Vaedhanaiyum Paranthu Pokumae