பாடல் #34921
நீரே என் இராஜா
🔤 Neerae En Iraajaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் இராஜா நீரே என் ரோஜா நீரே என் ஜீவன் அன்றோ - 2 பாச கரம் நீட்டி என்னை தெரிந்தெடுத்தீர் நேசக்கரம் நீட்டி என்னை மீட்டெடுத்தீர் உந்தன் அன்புக்கு ஈடாக நானும் என்ன செய்திடுவேன் என்னையே தந்திடுவேன் தேவா உந்தன் கரத்தினில் என்னை கொடுத்தேன் ஏற்றுக் கொண்டு தினமும் நடத்திடுமே கண்ணின் மணிபோல காத்திடும் தெய்வம் நீரே இயேசு ராஜா நீரே இயேசு ராஜா அன்பே அன்பே என்று புகழ்ந்திடுவேன் என்றும் போல இன்றும் காத்து நடத்திடுமே தாயினும் மேலாக தேற்றிடும் அன்பு உந்தனின் அன்பு அல்லவா கல்வாரி அன்பு அல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Iraajaa Neerae En Rojaa Neerae En Jeevan Anro - 2 Paasa Karam Neetti Ennai Therinthetuttheer Naesakkaram Neetti Ennai Meettetuttheer Undhan Anpukku Eetaaga Naanum Enna Seythituvaen Ennaiyae Thanthituvaen Thaevaa Undhan Karatthinil Ennai Kotutthaen Aerruk Kontu Thinamum Natatthitumae Kannin Manipola Kaatthitum Theyvam Neerae Yesu Raajaa Neerae Yesu Raajaa Anpae Anpae Enru Pugazhnthituvaen Enrum Pola Inrum Kaatthu Natatthitumae Thaayinum Maelaaga Thaerritum Anpu Undhanin Anpu Allavaa Kalvaari Anpu Allavaa