பாடல் #34919
உம்மோட கிருபைகளை
🔤 Ummoda Kirupaigalai
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோட கிருபைகளை நினைத்து துதி பாடி மகிழ்ந்திருப்பேன் - நான் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் உம்மோட இரக்கங்களை நம்பி என்னாலும் வாழ்ந்திருப்பேன் - நான் என்னாலும் வாழ்ந்திருப்பேன் பார்த்தாலே உன் முகம் பார்க்கணும் கேட்டாலே உன் வார்த்தை கேட்கணும் ஜீவனுள்ள தேவன் நீரே இயேசு வேண்டுதலைக் கேட்டிடுவீர் இயேசு நடந்தாலும் உம்மோடு நடக்கணும் வாழ்ந்தாலே உம்மோடு வாழனும் நடக்கச் சொல்லி தந்திடுவீர் இயேசு வாழும் வழியை காட்டிடுவீர் இயேசு கைத்தாளம் போட்டு நான் பாடணும் கருத்தாக உம்மையை நான் துதிக்கணும் பாடும்போது பலனலிப்பீர் இயேசு துதிக்கும் போது ஜெயம் கொடுப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummoda Kirupaigalai Ninaitthu Thuthi Paati Makizhnthiruppaen - Naan Thuthi Paati Makizhnthiruppaen Ummoda Irakkanggalai Nampi Ennaalum Vaazhnthiruppaen - Naan Ennaalum Vaazhnthiruppaen Paartthaalae Un Mugam Paarkkanum Kaettaalae Un Vaartthai Kaetkanum Jeevanulla Devan Neerae Yesu Vaentudhalaik Kaettituveer Yesu Natanthaalum Ummotu Natakkanum Vaazhnthaalae Ummotu Vaazhanum Natakkach Solli Thanthituveer Yesu Vaazhum Vazhiyai Kaattituveer Yesu Kaitthaalam Pottu Naan Paadanum Karutthaaga Ummaiyai Naan Thuthikkanum Paatumpothu Palanalippeer Yesu Thuthikkum Pothu Jeyam Kotuppaen