பாடல் #34918
ஓ மனிதா ஓ மனிதா
🔤 O Manithaa O Manithaa
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ மனிதா ஓ மனிதா நீ தேடும் நிம்மதியை அடைந்தாயா நீ வாழும் வாழ்க்கையை புரிந்தாயா ஓ மனிதா ஓ மனிதா 1. எத்தனையோ பாடுகளை பட்டாயே ஒரு நிம்மதி இல்ல எத்தனையோ வாழும் வழி தேடினாயே இன்னும் ஓர் நிரந்தரமில்லை பாடுகள் நீக்கும் தெய்வம் இயேசு உனக்கு தெரியுமா வாழ்வுக்கு வழிகாட்டும் தெய்வம் அவரே புரியுமா இயேசுதான் உனக்கு மார்க்கம் இயேசு தான் உனக்கு சத்தியம் இயேசு தான் உனக்கு ஜீவன் இயேசு தான் உனக்கு தெய்வம் 2. நிரந்தரமான நிம்மதி எங்கே என்று தேடி அலைவதென்ன சத்தியமான மார்க்கம் எது என்று அலைந்து திரிவதென்ன நிம்மதி தரும் தெய்வம் இயேசு உனக்கு தெரியுமா நித்திய வழிகாட்டும் தேவன் அவரே புரியுமா 3. சாத்தானின் தந்திர மோசங்களில் அகப்பட்டுக் கொண்டதென்ன சாபமான ரோகத்தால் பிடிபட்டு தினம் தினம் மரிப்பதென்ன சாத்தானை ஜெயித்த தெய்வம் இயேசு உனக்குத் தெரியுமா சாபரோகம் நீக்கும் தேவன் அவரே தெரியுமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Manithaa O Manithaa Nee Thaetum Nimmathiyai Atainthaayaa Nee Vaazhum Vaazhkkaiyai Purinthaayaa O Manithaa O Manithaa 1. Etthanaiyo Paatugalai Pattaayae Oru Nimmathi Illa Etthanaiyo Vaazhum Vazhi Thaetinaayae Innum Or Nirandharamillai Paatugal Neekkum Theyvam Yesu Unakku Theriyumaa Vaazhvukku Vazhikaattum Theyvam Avarae Puriyumaa Yesuthaan Unakku Maarkkam Yesu Thaan Unakku Satthiyam Yesu Thaan Unakku Jeevan Yesu Thaan Unakku Theyvam 2. Nirandharamaana Nimmathi Engkae Enru Thaeti Alaivathenna Satthiyamaana Maarkkam Ethu Enru Alainthu Thirivathenna Nimmathi Tharum Theyvam Yesu Unakku Theriyumaa Nitthiya Vazhikaattum Devan Avarae Puriyumaa 3. Saatthaanin Thanthira Mosanggalil Agappattuk Kondathenna Saabamaana Rogatthaal Pitibattu Thinam Thinam Marippathenna Saatthaanai Jeyittha Theyvam Yesu Unakkuth Theriyumaa Saabarogam Neekkum Devan Avarae Theriyumaa