பாடல் #34917
இயேசப்பா உம்மோடு நான் இருக்கும்
🔤 Yesappaa Ummotu Naan Irukkum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உம்மோடு நான் இருக்கும் போது - 2 எதுவும் என்னை அணுகுவதில்லை எதுவும் என்னை தீண்டுவதில்லை - 2 1. அக்கினி சூலை போன்ற சோதனைகள் வந்தபோது என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2 என்னோடு கூட இருந்து விடுவித்த தெய்வமே - 2 2. சிங்க கெபியில் என்னை தூக்கி போட நேர்ந்தாலும் கூடவே இருந்து என்னை விடுவித்த தெய்வமே - 2 கூடவே இருந்து என்னை விடுவித்த தெய்வமே - 2 3. கடல்மேல் நடக்கும்போது விசுவாச குறைவினால் மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2 மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2 மூழ்கி போகும்போது தூக்கி எடுத்தீரே - 2 4. எரிக்கோ மதில் போன்ற தடைகள் வந்தபோது சுற்றி வந்து துதிக்க செய்து தடைகளை அகற்றிவிட்டீர் - 2 தடைகளை உடைத்துவிட்டீர் - 2 5. காற்று கடல் சீற்றம் போல என் வாழ்வில் வந்த போது காற்று கடல் அதட்டினீர் அமைதியும் தந்தீரே -2 அறுதலும் தந்திர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ummotu Naan Irukkum Pothu - 2 Ethuvum Ennai Anukuvathillai Ethuvum Ennai Theentuvathillai - 2 1. Akkini Soolai Pondra Sodhanaigal Vandhapothu Ennotu Kooda Irunthu Vituvittha Theyvamae - 2 Ennotu Kooda Irunthu Vituvittha Theyvamae - 2 2. Singga Kepiyil Ennai Thookki Poda Naernthaalum Koodavae Irunthu Ennai Vituvittha Theyvamae - 2 Koodavae Irunthu Ennai Vituvittha Theyvamae - 2 3. Katalmael Natakkumpothu Visuvaasa Kuraivinaal Moozhki Pokumpothu Thookki Etuttheerae - 2 Moozhki Pokumpothu Thookki Etuttheerae - 2 Moozhki Pokumpothu Thookki Etuttheerae - 2 4. Erikko Mathil Pondra Thataigal Vandhapothu Surri Vanthu Thuthikka Seythu Thataigalai Agarrivitteer - 2 Thataigalai Utaitthuvitteer - 2 5. Kaarru Katal Seertram Pola En Vaazhvil Vandha Pothu Kaarru Katal Adhattineer Amaithiyum Thantheerae -2 Arudhalum Thanthir - 2