பாடல் #34916
என்னுயிரே பாடி போற்றிடுவேன்
🔤 Ennuyirae Paati Porrituvaen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னுயிரே பாடி போற்றிடுவேன் உள்ளம் பொங்கத் துதித்திடுவேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா - 2 எந்தன் உயிர் தெய்வம் நீர்தானே எந்தன் வாழ்வின் ஒளியும் நீர் தானே எந்தன் ஜீவப்பாதையும் நீர்தானே எந்தன் அன்பின் உறைவிடம் நீர்தானே கானகப் பாதை கடும் வெய்யிலில் கருத்தாய் என்னை நடத்தினீரே கரம்பிடித்து தினம் வழிநடத்தி கண்மணிபோல் என்னை காத்தீரே நீர் செய்த நன்மைகளை நினைத்து நிதம் உம்மை பணிந்து தொழுதிடுவேன் நாதனே உன் பாதம் சரணடைந்து நன்றியுடன் சொல்வேன் ஸ்தோத்திரங்கள் அனுதினம் என்னை போஷிக்கின்றீர் அனைத்தையும் தந்து நடத்துகின்றீர் அரணும் கோட்டையுமாயிருந்து அடைக்கலம் தந்து காக்கின்றீர் உன்னுடனே நான் மகிழ்ந்திடுவேன் உம்மை பாடி புகழ்ந்திடுவேன் உம் வழி தினமும் நடந்திடுவேன் உம் குரல் கேட்டு பின் தொடர்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennuyirae Paati Porrituvaen Ullam Ponggath Thuthitthituvaen Allaelooyaa Aamaen Allaelooyaa - 2 Endhan Uyir Theyvam Neerthaanae Endhan Vaazhvin Oliyum Neer Thaanae Endhan Jeevappaathaiyum Neerthaanae Endhan Anpin Uraividam Neerthaanae Kaanakap Paathai Katum Veyyilil Karutthaay Ennai Natatthineerae Karampititthu Thinam Vazhinatatthi Kanmanipol Ennai Kaattheerae Neer Seytha Nanmaigalai Ninaitthu Nidham Ummai Paninthu Thozhuthituvaen Naadhanae Un Paadham Saranatainthu Nanriyudan Solvaen Sthotthiranggal Anuthinam Ennai Poshikkinreer Anaitthaiyum Thanthu Natatthukinreer Aranum Kottaiyumaayirunthu Ataikkalam Thanthu Kaakkinreer Unnudanae Naan Makizhnthituvaen Ummai Paati Pugazhnthituvaen Um Vazhi Thinamum Natanthituvaen Um Kural Kaettu Pin Thodarvaen