பாடல் #34915
என் இயேசு ராஜன் என்னுள்ளம்
🔤 En Yesu Raajan Ennullam
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு ராஜன் என்னுள்ளம் வந்தார் எந்நாளும் பாடிடுவேன் ஆர்ப்பரிப்போம் அல்லேலுயா ஸ்தோத்தரிப்போம் அல்லேலுயா ஆயிரம் நாவுகள் எனக்கிருந்தாலும் உம்மைப்பாட போதாதையா அக்கினி நாவுகள் எனக்கு தந்தீரே அல்லேலூயா பாடிடுவேன் சபையில் எம்மை துதிக்க வைத்தீரே சத்தியபரனே அல்லேலுயா சாத்தான் சேனையை ஜெயிக்க வைத்தீரே வெற்றிவேந்தனே அல்லேலுயா துதியின் ஆடையை எனக்குத்தந்தீரே துதித்து பாடி மகிழ்ந்திடுவேன் துதிக்கும் தூதர் சேனையோடிணைந்து துதி பலி செலுத்தி கொண்டாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Raajan Ennullam Vanthaar Ennaalum Paatituvaen Aarpparippom Allaeluyaa Sthottharippom Allaeluyaa Aayiram Naavugal Enakkirunthaalum Ummaippaada Pothaathaiyaa Akkini Naavugal Enakku Thantheerae Allaelooyaa Paatituvaen Sapaiyil Emmai Thuthikka Vaittheerae Satthiyaparanae Allaeluyaa Saatthaan Saenaiyai Jeyikka Vaittheerae Verrivaendhanae Allaeluyaa Thuthiyin Aataiyai Enakkutthantheerae Thuthitthu Paati Makizhnthituvaen Thuthikkum Thoodhar Saenaiyotinainthu Thuthi Pali Selutthi Kontaatuvaen