பாடல் #34914
என் தேவனே என் தேவனே
🔤 En Devanae En Devanae
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் தேவனே உன்மோடுதான் நான் வாழுவேன் என்னுள்ளம் என்றும் உனக்காக பாடும் என் ஜீவன் என்றும் உனக்காக வாழும் கல்வாரி மேட்டினில் சிலுவையின் பாரம் எந்தனுக்காக சுமந்தீரே தேவா உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே உன் ஜீவன் தந்து என்னை காத்திரே எந்தனின் பாவங்கள் சாபங்கள் எல்லாம் உம் இரத்தத்தாலே கழுவி விட்டீரே எந்தனின் வியாதி ரோகங்கள் எல்லாம் உன் சிலுவையாலே மாற்றி விட்டீரே எந்தனின் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என அறியச் செய்தீரே எந்தனின் மேன்மை சிலுவை அல்லாமல் ஏதுமில்லை என உணரச் செய்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Devanae Unmotuthaan Naan Vaazhuvaen Ennullam Enrum Unakkaaga Paatum En Jeevan Enrum Unakkaaga Vaazhum Kalvaari Maettinil Siluvaiyin Paaram Endhanukkaaga Sumantheerae Thaevaa Um Rattham Sinthi Ennai Meetteerae Un Jeevan Thanthu Ennai Kaatthirae Endhanin Paavanggal Saabanggal Ellaam Um Ratthatthaalae Kazhuvi Vitteerae Endhanin Viyaathi Roganggal Ellaam Un Siluvaiyaalae Maarri Vitteerae Endhanin Kalvi Selvanggal Ellaam Onrumae Illai Ena Ariyach Seytheerae Endhanin Maenmai Siluvai Allaamal Aethumillai Ena Unarach Seytheerae