பாடல் #34913
அன்பே அன்பே ஸ்தோத்திரம்
🔤 Anpae Anpae Sthotthiram
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே அன்பே ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம் எந்தன் அன்பே ஸ்தோத்திரம் என்னை தந்தேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் - 2 அன்பின் தேவனுக்கே இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் தந்தீர் இரட்சகா சோத்திரம் நித்திய ஜீவனை தந்தீர் நீதியே ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியை தண்ணீர் பரமனே ஸ்தோத்திரம் ஆவியின் கனிகளை தந்தீர் ஆண்டவா ஸ்தோத்திரம் தேனிலும் இனிய அமுதமே தேவா ஸ்தோத்திரம் தேற்றிடும் நல்ல வேந்தனே தேவை நீர் ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Anpae Sthotthiram Allaelooyaa Sthotthiram Endhan Anpae Sthotthiram Ennai Thanthaen Sthotthiram Sthotthiram Thuthi Sthotthiram - 2 Anpin Devanukkae Iratsippin Makizhchsiyaith Thantheer Iratsakaa Sotthiram Nitthiya Jeevanai Thantheer Neethiyae Sthotthiram Parisuttha Aaviyai Thanneer Paramanae Sthotthiram Aaviyin Kanigalai Thantheer Aandavaa Sthotthiram Thaenilum Iniya Amudhamae Thaevaa Sthotthiram Thaerritum Nalla Vaendhanae Thaevai Neer Sthotthiram