பாடல் #3491
மகத்வ ராயன் போற்றத் தொழுவோம்
🔤 Makathva Raayan Portrath Thozhuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மகத்வ ராயன் போற்றத் தொழுவோம் அற்புத அன்பு நன்றி பாடுவோம் அநாதி தேவன் சகாயர் கேடகம் மகிமை கனம் துதியும் அவர்க்கே. 2. ஒளி வெண் ஆடை பன்னொளி சுடர் புயழும் செட்டை இருளும் வழி அக்னிரதம் கார்மேகம் மின்னல் சூழும் பேராற்றல் பாடும் மா கிருபை போற்றும் 3. பலவீனர் யாம் நிலையற்றவர் நம்பும் பக்தரை கைவிடீர் என்றும் சகாயர் நண்பர் படைத்தீர் மீட்டீரே உம் க்ருபை போதும் எங்கள் ஆயுள் மட்டும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Makathva Raayan Portrath Thozhuvom Arpudha Anpu Nanri Paatuvom Anaathi Devan Sakaayar Kaedakam Makimai Kanam Thuthiyum Avarkkae. 2. Oli Ven Aatai Pannoli Sudar Puyazhum Settai Irulum Vazhi Akniratham Kaarmaegam Minnal Soozhum Paeraartral Paatum Maa Kirupai Porrum 3. Palaveenar Yaam Nilaiyartravar Nampum Paktharai Kaiviteer Enrum Sakaayar Nanpar Pataittheer Meetteerae Um Krupai Pothum Enggal Aayul Mattum.