பாடல் #34905
என்ன என்ன ஆனந்தம் அதை
🔤 Enna Enna Aanandham Athai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன என்ன ஆனந்தம் அதை சொல்ல முடியல இயேசுராஜான் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே - 2 என்ன ஆனந்தம் அதை சொல்ல முடியல - 2 1. பாவங்கள் சாபங்கள் துரோகங்கள் எல்லாம் மன்னித்து விட்டாரே - 2 பாடையிலே இருந்து என்னை தூக்கி விட்டாரே - 2 2. ஆடுவோம் பாடுவோம் கூடுவோம் ஒன்றாய் துதிகொண்டாடடுவோம் - 2 நாடியே நம்மை தேடிவந்த தேவனை போற்றிடுவோம் - 2 3. பாவ சாப ரோகம் எல்லாம் தீர்த்துவிட்டாரே - 2 பரிசுத்தமாய் வாழ்க்கை வாழ உதவி செய்தாரே - 2 4. அன்பு இல்லா உலகத்தில் உம்மை நம்பி வந்தேனே - 2 அன்பு காட்டி எந்தனுக்காய் ஜீவன் தந்தீரே - 2 5. பாடுகளை தொல்லைகளை நீக்கி விட்டேரே - 2 பரலோகத்தில் வாழ்க்கை வாழ பாக்கியம் தந்தீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Enna Aanandham Athai Solla Mutiyala Yesuraajaan Paavatthai Ellaam Mannitthu Vittaarae - 2 Enna Aanandham Athai Solla Mutiyala - 2 1. Paavanggal Saabanggal Thuroganggal Ellaam Mannitthu Vittaarae - 2 Paataiyilae Irunthu Ennai Thookki Vittaarae - 2 2. Aatuvom Paatuvom Kootuvom Onraay Thuthikontaadatuvom - 2 Naatiyae Nammai Thaetivandha Devanai Porrituvom - 2 3. Paava Saaba Rogam Ellaam Theertthuvittaarae - 2 Parisutthamaay Vaazhkkai Vaazha Udhavi Seythaarae - 2 4. Anpu Illaa Ulakatthil Ummai Nampi Vanthaenae - 2 Anpu Kaatti Endhanukkaay Jeevan Thantheerae - 2 5. Paatugalai Thollaigalai Neekki Vittaerae - 2 Paralogatthil Vaazhkkai Vaazha Paakkiyam Thantheerae - 2