பாடல் #34904
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப்
🔤 Payappataathae Nee Vetkappattup
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை பயப்படாதே நீ இலட்சியம் அடைவதில்லை - 2 உன் சிருஷ்டிகரே உன் நாயகர் - 2 சேனைகளின் கர்த்தர் அவர் நாமம் - 2 1. இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர் சர்வ பூமிக்கும் ஆண்டவரே - 2 கைவிடப்பட்ட யாவரையும் அவர் ஒருபோதும் கைவிடவேமாட்டார் - 2 2. என்னைத் தவிர தேவன் உண்டோ என்னை தவிர கண்மலை உண்டோ - 2 உன்னை நான் அறிந்துள்ளேன் எதைக் கண்டும் நீ பயப்படாதே - 2 3. உன்னை நானே உண்டாக்கினேன் உன் தாயின் கற்பத்தில் உருவாக்கினேன் - 2 கர்த்தர் நான் உனக்கு துணை அல்லவோ தாசனே நீயும் பயப்படாதே - 2 4. உன்னோடு நான் இருக்கின்றேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் - 2 உன் நிமித்தம் உன் சந்ததியை என்னாலும் காத்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Nee Vetkappattup Povathillai Payappataathae Nee Ilatsiyam Ataivathillai - 2 Un Sirushtigarae Un Naayakar - 2 Saenaigalin Kartthar Avar Naamam - 2 1. Isravaelin Parisutthar Un Meetpar Sarva Poomikkum Aandavarae - 2 Kaividappatta Yaavaraiyum Avar Orupothum Kaividavaemaattaar - 2 2. Ennaith Thavira Devan Unto Ennai Thavira Kanmalai Unto - 2 Unnai Naan Arinthullaen Ethaik Kantum Nee Payappataathae - 2 3. Unnai Naanae Untaakkinaen Un Thaayin Karpatthil Uruvaakkinaen - 2 Kartthar Naan Unakku Thunai Allavo Thaasanae Neeyum Payappataathae - 2 4. Unnotu Naan Irukkinraen Unnai Enrum Kaivida Maattaen - 2 Un Nimittham Un Sandhathiyai Ennaalum Kaatthituvaen - 2