பாடல் #34903
எல்லையில்லா உந்தன் அன்பு
🔤 Ellaiyillaa Undhan Anpu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லையில்லா உந்தன் அன்பு எண்ணிவிட முடியாதே - 2 எந்தனுக்காய் கல்வாரி சிலுவையிலே மரித்தீரையா - 2 1. கேடுகெட்ட பாவி என்னை மன்னித்தீரே உமது அன்பால் - 2 எத்தனையோ துரோகங்கள் நான் செய்திருந்தும் ஏற்றுக் கொண்டீர் - 2 2. ஓடி ஓடி பாவம் செய்தேன் உன் பாதங்களில் ஆணி அடிக்க - 2 தேடித்தேடி இன்பம் கண்டேன் உன் கைகளிலே ஆணி அடிக்க - 2 3. சீர்கெட்ட என் சிந்தனையால் உம் சிறகினிலே முள்முடி யோ - 2 தேடி வந்தேன் மீட்டு விட்டீர் என் இதயம் மகிழ செய்தீர் - 2 4. கொல்கொதா பாதைதனில் பாடுப்பட்டீர் எந்தனுக்காய் - 2 பரிதவித்தீர் சிலுவையிலே எந்தனுக்காய் எந்தனுக்காய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaiyillaa Undhan Anpu Ennivida Mutiyaathae - 2 Endhanukkaay Kalvaari Siluvaiyilae Marittheeraiyaa - 2 1. Kaetuketta Paavi Ennai Mannittheerae Umathu Anpaal - 2 Etthanaiyo Thuroganggal Naan Seythirunthum Aerruk Konteer - 2 2. Oti Oti Paavam Seythaen Un Paadhanggalil Aani Atikka - 2 Thaetitthaeti Inbam Kantaen Un Kaigalilae Aani Atikka - 2 3. Seerketta En Sindhanaiyaal Um Sirakinilae Mulmuti Yo - 2 Thaeti Vanthaen Meettu Vitteer En Idhayam Makizha Seytheer - 2 4. Kolkothaa Paathaidhanil Paatuppatteer Endhanukkaay - 2 Paridhavittheer Siluvaiyilae Endhanukkaay Endhanukkaay - 2