பாடல் #34902
ஜீவ தயாபரரே ஜீவனின்
🔤 Jeeva Thayaabararae Jeevanin
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தயாபரரே ஜீவனின் அதிபதியே - 2 ஜீவனுள்ளோனாய் என்னையும் மாற்ற ஜீவனை தந்தீரையா - 2 1. தூய உன் இரத்தத்தால் தூயோனாய் மாற்றினீர் எப்படி நன்றிசொல்வேன் - 2 எல்லை இல்லா உந்தன் கிருபையை தந்ததால் என்றென்றும் பாடிடுவேன் உம்மை என்றென்றும் பாடிடுவேன் - 2 2. உம்மை நான் பாடினால் பாவங்கள் நீங்கும் பரிசுத்த பரம்பொருளே - 2 உம்மை பாடிடும் போது இருதயம் தன்னில் மகிழ்ச்சி நிறைந்திடுதே -தேவ - 2 3. சத்துவம் இல்லா என்னையும் உந்தன் சத்தியத்தால் நிரப்பி நீர் - 2 பொல்லா சத்துருவை துரத்த ஆவியினால் நிரப்பிடுமே - தேவ- 2 4. கன்மலை மீது கால்களை வைத்து அடிகளை உறுதியாக்கும் -2 எல்லா காலத்திலும் என்னை உன் கிருபையால் காத்துக் கொள்ளும் காத்துக்கொள்ளும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Thayaabararae Jeevanin Athibathiyae - 2 Jeevanullonaay Ennaiyum Maartra Jeevanai Thantheeraiyaa - 2 1. Thooya Un Ratthatthaal Thooyonaay Maarrineer Eppati Nanrisolvaen - 2 Ellai Illaa Undhan Kirupaiyai Thandhathaal Enrenrum Paatituvaen Ummai Enrenrum Paatituvaen - 2 2. Ummai Naan Paatinaal Paavanggal Neengkum Parisuttha Paramporulae - 2 Ummai Paatitum Pothu Irudhayam Thannil Makizhchsi Nirainthituthae -thaeva - 2 3. Satthuvam Illaa Ennaiyum Undhan Satthiyatthaal Nirappi Neer - 2 Pollaa Satthuruvai Thurattha Aaviyinaal Nirappitumae - Thaeva- 2 4. Kanmalai Meethu Kaalkalai Vaitthu Atigalai Uruthiyaakkum -2 Ellaa Kaalatthilum Ennai Un Kirupaiyaal Kaatthuk Kollum Kaatthukkollum - 2