பாடல் #34900
நீங்க இல்லாம என்னால
🔤 Neengga Illaama Ennaala
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க இல்லாம என்னால வாழவே முடியாது உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட இருக்கவே முடியாது நீங்கதான் எனக்கு எல்லாம் என் தந்தை நீங்க தான் என் அன்னை நீங்க தான் என் சொந்தம் என் நண்பன் நீங்க தான் என் உயிரே நீங்க தான் எனக்கெல்லாம் நீங்க தான் என் ஆசை நீங்க தான் என் ஏக்கம் நீங்க தான் என் சுவாசம் நீங்க தான் என் இதய துடிப்பும் நீங்க தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Illaama Ennaala Vaazhavae Mutiyaathu Ungga Ninaivillaama Oru Noti Kooda Irukkavae Mutiyaathu Neenggathaan Enakku Ellaam En Thanthai Neengga Thaan En Annai Neengga Thaan En Sondham En Nanpan Neengga Thaan En Uyirae Neengga Thaan Enakkellaam Neengga Thaan En Aasai Neengga Thaan En Aekkam Neengga Thaan En Suvaasam Neengga Thaan En Idhaya Thutippum Neengga Thaan